தேர்வுகள் ஒத்திவைப்பு
மறுபடியும் தேர்வுகள் ஒத்திவைப்பு .இது மூன்றாவது தடவை இப்படி ஆகுது.படிக்கும் போதே யாரும் போன் பண்னி பரிட்சை இல்லை ணு சொல்லக் கூடாது டா சாமி என்று வேண்டிகிட்டு இருந்தேன். சரி இனிமே யாரும் சொல்ல மாட்டாங்க ணு 10:00 மணிக்கு புக்ஸ் எல்லாம் மூடிவெச்சேன் .அப்போ வந்தது ஒரு போன். பள்ளிகள் & கல்லூரிகள் விடுமுறை ணு நியூஸ் வந்தது அது பார்த்து ஒருத்தி போன் பன்னி கேட்டா. இல்லை டி தேர்வுகள் இருக்கு ணு சொல்லி சமாதான படுத்தி போன் வெச்சென். உடனே வி.பி போன் பன்னி ஒத்திவெச்சுட்டாங்க டி ணு சொன்னா.போச்சு.திரும்பவும் படிச்சது எல்லாம் வெத்து. சே பரிட்சை எப்போ ஆறம்பிச்சாங்கலோ தெரியல. ஆறம்பிச்சதுலருன்து ஒத்தி வெச்சு கிட்டே இருக்காங்க பா.
இது தான் நான் முதல் முறையாக தமிழில் செய்யும் போஸ்ட்.[அவ்ளோ வெட்டி] ஏதேனும் தவறுகள் இருந்தால் மண்ணிகவும்
இது தான் நான் முதல் முறையாக தமிழில் செய்யும் போஸ்ட்.[அவ்ளோ வெட்டி] ஏதேனும் தவறுகள் இருந்தால் மண்ணிகவும்
Comments